Oct 21, 2020, 18:40 PM IST
வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து கிலோ ரூ.100க்கு மேல் விற்பனையாவதால், பொதுமக்கள் வேதனை அடைந்தனர். இதனால் அரசே வெங்காயம் கொள்முதல் செய்து குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் என அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று தெரிவித்திருந்தார். Read More